தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/ஒற்றுமைக்கு வழிகாட்டு!

ஒற்றுமைக்கு வழிகாட்டு!

ஒற்றுமைக்கு வழிகாட்டு!


ADDED : நவ 30, 2014 04:11 PM

Google News

ADDED : நவ 30, 2014 04:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லாத் தீமையையும் எதிர்த்து நின்று போரிடு. தொண்டு செய்து வாழ்வதே மகிழ்ச்சியானது.

* சுயநலமில்லாமல் எந்நேரமும் பற்றின்றி பணியாற்றுவதே கர்மயோகம்.

* இன்பம் மட்டுமே குறிக்கோள் அல்ல. ஞானம் ஒன்றே வாழ்வின் உயர்ந்த லட்சியம்.

* உதவி செய். ஒருபோதும் சண்டையிடாதே. ஒற்றுமைக்கு வழிகாட்டு. யாரையும் அழிக்க நினைக்காதே.

* ஆற்றலும், துாய்மையும், பூரணத்தன்மையும் உன்னிடத்திலே நிறைந்திருக்கிறது.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us